ராணுவ தொழில்பூங்கா அமைக்க
சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கரில் ராணுவ தொழில்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது சிப்காட். சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பித்தது சிப்காட். ராணுவத்துக்கு தேவையான தளவாட பொருட்களை தயாரிக்கும் வகையில் தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது.