தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகியவை தனித்தனி
இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது : தமிழிசை
தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல். இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் விளக்கம்