TNPSC புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பதவியேற்கிறார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக, எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று பதவியேற்கிறார் இன்று முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என தகவல்