தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது :

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செயல்படுத்தி வருகிறது என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.