காட்டு யானைகள் அட்டகாசம்…
கொடைக்கானல் வில்லுபட்டி கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து கொடைக்கானல் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகள் விரட்டி அடித்தினர்… செய்தி ஆறுமுகம் தலைமை செய்தி ஆசிரியர்