யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் கைதி யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜுக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி மனைவி சுவிதா தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.