ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.