விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ் எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்; புவி கண்காணிப்பு, பேரிடர் கால கண்காணிப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன EOS 8 எனும் செயற்கைக்கோளை விண்ணிற்கு எடுத்துச் செல்கிறது எஸ் எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்