அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்.