இந்திய தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது .மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல்காந்தி ராஜினாமா செய்த வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.