வரலட்சுமி பூஜையை முன்னிட்டு

ஆவணி, வரலட்சுமி பூஜையை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.1,500, முல்லை ரூ.1,000, கனகாம்பரம் கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.