இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேரக் கட்டுப்பாடு

திருப்பதி: இன்று முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை திருப்பதி மலைப் பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. வன விலங்குகள் குட்டிகளை ஈனும் காலம் என்பதால் தேவஸ்தான நிர்வாகம் நேரக் கட்டுப்பாடு விதித்தது.

Leave a Reply

Your email address will not be published.