செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு.
ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்.
வழக்கில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்கள் அனைத்துமே அமலாக்கத்துறையால் திருத்தம் செய்யப்பட்டவை.
தன் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என செந்தில்பாலாஜி தரப்பு வாதம்.