6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் – தொடர்ந்து 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்.
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைபின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம்.
சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு இன்ஜினீயரிங் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும், தொடர்ந்து 6வது முறையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.