வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்
ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை” – வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்.
வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் தங்கள் நாட்டின் தலையீடு இல்லை.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஒரு போதும் ஏற்க முடியாது.
மனித உரிமை மீறல் நடந்ததால் நிச்சயம் அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்-வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்