பெரியகுளம் வராக நதியில்
பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என வடுகபட்டி, நெல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.