மேட்டூர் அணைக்கு நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.14 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.