நாகையில் இருந்து இலங்கையின் கப்பல்
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆக.16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது. இணைய வழி மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவுகளை இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளலாம்.