அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.53,000 கோடி சரிவு.
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
பங்குகள் விலை சரிவால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழும நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் வரை சரிந்தது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் சரிந்து.