சேலம் அரசு மருத்துவக் கல்லூரி

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா தங்கதுரை தம்பதியின் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. செவிலியர் எனக் கூறி குழந்தையை பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.