இந்திய தேர்தல் ஆணையம்

2025 ஜன.1-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பான பணிகளை ஆக.20-ம் தேதி முதல் அக். 28-ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 29ம் தேதி வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.