புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி ஐகோர்ட் உத்தரவை மீறி பேனர், கட்அவுட்டுகள் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் கடிதம் எழுதி உள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத அதிகாரிகள்5 பேர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது