ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனை கைது செய்தது செம்பியம் போலீஸ். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். நாகேந்திரனை கைது செய்ய அதற்குண்டான ஆணையை வேலூர் சிறை நிர்வாகத்திடம் வழங்கியது செம்பியம் போலீஸ்