வங்கதேசத்துக்கு 2வது முறையாக சுதந்திரம்
வங்கதேசத்துக்கு 2வது முறையாக சுதந்திரம் கிடைத்துள்ளது; அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று இரவு பதவியேற்க உள்ளது. போராட்டங்கள், வன்முறைகளில் இருந்து விலகி இருக்குமாறு மக்களுக்கு முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்