இந்திய வீரர் அமன் ஷெராவத்

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 57 கிலோ எடைப்பிரிவில் அல்பேனிய வீரரை வீழ்த்தி அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்றார். அல்பேனிய வீரர் அபாகரவ் என்பவரை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்

Leave a Reply

Your email address will not be published.