தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தரவரிசை இன்று வெளியிடப்படுகிறது. இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. கோழி இன தொழில்நுட்பம், பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது. கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியலை http://tanuvas/adm.ac.in,, http://www.tanuvas.ac.in/-ல் தெரிந்து கொள்ளலாம்.