மதுரை மீனாட்சியம்மன் கோயிலை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறி 1869 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மாநகராட்சி தரப்பில் தகவல் அளித்துள்ளது. கட்டடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? கட்டட வரைபட அனுமதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விதிமீறல்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டனர்