அமெரிக்க அதிபர் தேர்தலில்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்தார். மின்னசோட்டா மாகாண ஆளுநரான டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு. 60 வயதான டிம் வால்ஸ் 2007 – 2019 வரை மின்னசோட்டா மாகாண எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார்.