சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம்
சென்னை கொளத்தூரில் கட்டப்படும் துணை மின்நிலையம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் நிலையத்தை நேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொளத்தூர் நேர்மை நகரில் CMDA மூலம் கட்டப்படும் வணீக வளாகத்தை பார்வையிட்டார். தணிகாச்சலம் கால்வாய் புனரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.