நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பு
ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு சென்று பார்வையிட பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதிக்கு செல்ல நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. அணையில் பூங்கா வழக்கம்போல் செயல்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்