அமைச்சர் ஜெ பி நட்டா

மதுரை எய்ம்ஸ் கட்டப்படுவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் மிக விரைவில் மதுரையின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்ற உறுதியையும் கொடுக்கிறேன் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா மக்களவையில் பதில்

மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விவகாரத்தை எழுப்பி திமுக மக்களவை உறுப்பினர் ஆ ராசா பேச்சு

அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி அதற்கு பிறகு கூடுதல் நிதி ஒதுக்கீடு அல்லது மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடத்தப்படவில்லை ஏன் என கேள்வி

இன்றைய விவாதத்தில் மதுரையை எய்ம்ஸ் பற்றிய ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் வேதனையை தருகிறது: ஆ ராசா

தொழில்நுட்ப காரணங்களால் தான் மதுரையின் தாமதம் ஆகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா மக்களவையில் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published.