முதல் ஒருநாள் போட்டி – டிரா
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டிராவில் முடிந்தது
முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்ப்பு
தொடர்ந்து ஆடிய இந்தியா, 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட்