மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி.யாகவும் உள்ளது.