புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்
UPSC தேர்வாணையத்தின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!
UPSC தலைவர் பதவியில் இருந்த மனோஜ் சோனி திடீரென ராஜினாமா செய்திருந்த நிலையில், 2017 – 2020 காலக்கட்டத்தில் இந்திய சுகாதார செயலாளராகப் பணியாற்றிய ப்ரீத்தி சுதனை புதிய தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவு