மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் X தளத்தில் பதிவு
“நேற்று நாடாளுமன்றத்தில் ‘தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குறித்து மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார்;
அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டார்;
நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில்
பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள்”