இறைப் பணியோடு கல்விப் பணி: முதல்வர் ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
“1,400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம்.
இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம்