வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு. மொத்த பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு!
குன்னூர் கரன்சி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா திருமணமாகி கேரளாவின் சூரமலை பகுதியில், கணவர் பிஜீஸ் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சோகம்