ரூ.5 கோடி நிதியுதவி
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழு கேரளா விரைகிறது