பொதுமக்களிடமிருந்து அபராதமாக வசூலித்துள்ளன
கடந்த பாஜக ஆட்சியில் 2019-24 வரையிலான நிதியாண்டுகளில் மினமம் பேலன்ஸ் வைக்காததால் மக்களிடம் அபராதமாக ரூ.8,500 கோடி வசூலித்த 11 பொதுத்துறை வங்கிகள்!
பஞ்சாப் நேஷனல் பேங்க்
ரூ.1538 கோடியும்
இந்தியன் பேங்க் ரூ.1466 கோடியும்
பேங்க் ஆஃப் பரோடா ரூ.1250 கோடியும்
கனரா பேங்க் ரூ.1157 கோடியும்
பேங்க் ஆஃப் இந்தியா ரூ.827 கோடியும்
SBI ரூ.640 கோடியும்