பள்ளிக் கல்வித்துறை கடிதம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமன உதவியாளர் பணியிடங்களுக்கு 25.02.2023 அன்று முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது.
அதன்படி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஜூலை 31 அன்று சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.