தமிழக அரசு
அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்:
அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில் பணிபுரிய construction worker, helper, welder ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை. www.omcmanpower.tn.gov.in என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பத்தை அனுப்பலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.