வங்கிகளின் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ்
பொதுத்துறை வங்கிகளின் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி அபராதமாக வசூல் என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் அதிகபட்சமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.