நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர்
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.2 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,47,896 கன அடியாக அதிகரித்துள்ளது. நண்பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை கடந்தது