அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
சேலம் கால்நடைப் பூங்கா சரியான திட்டமிடல் இன்றி அமைப்பு :
சேலம் கால்நடைப் பூங்கா சரியான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தினமும் 11 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும் நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்துள்ளனர் என்றும் சரியான திட்டமிடல் இருந்திருந்தால் இபிஎஸ் குறிப்பிட்ட கால தாமதத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.