இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு
சென்னை பல்கலை இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. மே 15 முதல் 29-ம் தேதி வரை பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.