மனித வடிவில் அதிசய நகரம் பார்த்துள்ளீர்களா?
மனித வடிவில் அதிசய நகரம் பார்த்துள்ளீர்களா?
வானில் இருந்து பார்க்கையில் கீழே மனித வடிவில் நகரம் ஒன்று உள்ளது. அது எந்த நாட்டில் உள்ளது என தெரியுமா?
இத்தாலி நாட்டின் சிசிலி தீவில்தான் அந்நகரம் அமைந்துள்ளது.
பழமையான சென்டூரிப் நகரம்தான் அந்நகராகும். அங்கு சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டில் பெரி என்பவர் முதன்முதலில் அந்நகரை வானில் இருந்து புகைப்படம் எடுத்தபோதுதான் இந்த அதிசயம் உலகுக்கு தெரிய வந்தது.