ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!
இந்திய ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், டிப்போ |மெட்டீரியல் மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
₹35,400 முதல் ₹44,900 வரை ஊதியம் கொண்ட இந்த பணிகளுக்கு
ஜூலை 30 முதல் ஆக. 29 வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் தகவல்களுக்கு
https://www.rrbchennai.gov.in/