நியூயார்க் ரோசெஸ்டரில் உள்ள பூங்காவில் துப்பாக்கிச் சூடு
நியூயார்க் ரோசெஸ்டரில் உள்ள பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர். ரோசெஸ்டரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவிற்குள் ஒரு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் இந்த துப்பாக்கிச் சூடு, நடத்தபட்டது.