அயனம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை
திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ஜனார்த்தனன் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.50,000 ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்