டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாச்சார மைய மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்பு.
நிதி ஆயோக் 9 ஆவது கூட்டத்தில் வளர்ந்த பாரதம் 2024 உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.